Thursday, 29 March 2012
Sunday, 25 March 2012
உங்களது படங்களை எழுத்துகளாக மாற்றுவதற்கு
குறிப்பிட்ட
பக்கத்தை நீங்கள் இணையத்தில் பகிர்ந்து கொள்ள வேண்டுமெனில் அதில்
இருக்கும் ஒவ்வொரு எழுத்தையும் type செய்தாக வேண்டும் அல்லது அந்த நூலை ஓர்
படமாக scan செய்து வெளியிடலாம். ஆனால் OCR என்னும் தொழில்நுட்பம் மூலம்
நீங்கள் எந்த ஒரு கோப்பை / படத்தை எளிதாக type செய்யாமலே எழுத்துருக்களாக
மாற்றி அமைக்க முடியும். இதனை image to text converter என்றும் கூறுவர்.
OCR மென்பொருள் கீழ்க்கண்ட வசதிகளை உங்களுக்கு வழங்குகிறது1. நீங்கள் சேமித்து வைத்திருக்கும் பல்வேறு விதமான கோப்புகளை (தாள், PDF கோப்புகள், டிஜிட்டல் புகைப்படங்கள்) எளிதாக கையாள மற்றும் திருத்த முடியும், மேலும் திருத்தப்பட ஆவணங்களை எளிதாக மாற்றவும் அனுமதிக்கிறது.
2. மீண்டும் மீண்டும் தட்டச்சு செய்ய பல மணி நேரம் ஆகும் ஆவணங்களை ஒரு நொடியில் உருமாற்றி விடும் வல்லமை படைத்தது.
3. எந்த நிலையில் இருக்கும் ஆவணங்களையும் 23% முதல் 99% வரை தரத்தை உயர்த்தும் வசதிகள் உள்ளது.
4. 200% தொடக்க வேகம்.
5. ஐபோன், 2 மெகாபிக்சல் தொலைபேசி கேமராக்கள் போன்றவற்றுடனும் எளிதாக வேலை செய்யக் கூடியது மற்றும் அமேசான் கின்டெல் ஆதரவு.
6. OCR Scanner பெரும் நன்மைகளை தன்னகத்தே வைத்திருக்கும் ஒரு மென்பொருள். நீங்கள் எந்த விதமான scanner மூலமும் இந்த மென்பொருளை எளிதாக உபயோகிக்கலாம். Download செய்ய முகவரி
போட்டோஷாப் புதிய பதிப்பு CS6 Beta டவுன்லோட் செய்ய
No 1 போட்டோ எடிட்டிங் சாப்ட்வேரான போட்டோஷாப் தற்போது அதன் புதிய பதிப்பான CS6 Beta வை வெளியிட்டுள்ளது. கிழே உள்ள லிங்கில் டவுன்லோட் செய்து கொள்ளவும்.
Photoshop CS6 - Beta
Friday, 23 March 2012
செல்போன் உபயோகிப்பவர்கள் தெரிந்திருக்க வேண்டிய 4 முக்கிய குறிப்புகள்
செல்போன்
உபயோகிக்காதவர்கள் உலகில் எவருமில்லை என்ற நிலை உருவாகிவிட்டது. . செல்
போன் உபயோகப்படுத்தும் போது அவசரத்திற்கு உதவக்கூடிய 4 தொழில் நுட்ப
துணுக்குகளை உங்களுக்கு தருகிறேன். தேவைப்பட்டால் மனதில் நிறுத்தி
வைத்துக்கொள்ளுங்கள்.
112 - Network signal இல்லாத போது இந்த எண்ணை டயல்
செய்தால் வேறொரு நெட்வொர்க் சிக்னலை பயன்படுத்தி
எமர்ஜென்சி அழைப்புகளை நாம் கொடுக்க முடியும்.
செல்போன் லாக் செய்யப்பட்டிருந்தாலும் இந்த
எண்ணுக்கு அழை ப்பு கொடுக்க முடியும்
.
*3370௦# - செல்போனில் பேட்டரி சார்ஜ் மிக குறைவாக உள்ள
போது இந்த எண்ணை அழுத்தினால் பேட்டரி தனக்குத்
தானே தன்னுடைய சேமிப்பில் இருந்து சார்ஜ் செய்து
கொள்ளும். பின் நாம் பேட்டரி சார்ஜ் செய்யும் போது
தன் சேமிப்பையும் நிரப்பி கொள்ளும். இந்த வசதி
நோக்கியா செல்போனில் மட்டுமே உண்டு.
*#06# - இந்த எண்ணை அழுத்தி நம் செல்போனின் IMEI
எண்ணை தெரிந்து கொள்ளலாம். செல்போன்
தொலைந்து போனால் காவல் துறையில் புகார்
அளிக்கும் போது இந்த எண் மிகவும் அவசியம். போனை
எடுத்தவர் கள் எந்த நெட்வொர்க் சிம் கார்டை
பயன்படுத் தினாலும் காவல் துறையினர் எளிதில் கண்டு
பிடித்து விடுவார்கள். மேலும் நெட்வொர்க் அளிக்கும்
நிறுவனத்தி ற்கு தொலைந்து போன செல்போனின் IMEI
எண்ணை அளித்தால் நம் செல்போனை பிறர்
பயன்படுத் த முடியாத வகையில் லாக் செய்து
விடுவார் கள்.
*#92702689# - இந்த எண்ணை அழுத்தி நம் செல்போனின் IMEI
Subscribe to:
Posts (Atom)

